இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், ஏற்றுமதி செய்யயப்பட்ட பொருட்ககளின் வருமானத்தைக் குறைத்துக் காட்டியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், இதன் தலைமை அலுவலம் மற்றும் கிளை அலுவலகங்கள் உள்ள சென்னை, வேலூர், பாண்டிச்சேரி, ஆம்பூரியில் உள்ள ஆலைகள், ராமாபுரத்தில் உள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட வருமான வரிதிதுறை சோதனை நடத்தி வருகிறது.