’அதை ’ மறைத்து வைத்துள்ளேன் : வெட்டி எறியவா முடியும் ? ரசிகருக்கு நடிகை விளாசல்..

திங்கள், 3 ஜூன் 2019 (17:16 IST)
மலையாளத்தில் ஹிட் அடித்த ஹாப்பி வெட்டிங், மேட்ச் பாக்ஸ், போன்ற படங்களில் நடித்து பிரபலபானவர் நடிகை திரிஷ்யா ரகுநாத். அண்மையில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தண்ணீரில் இருப்பது போன்று புகைப்படங்களைப் பதிவிட்டார். 
இதுகுறித்து ஒரு ரசிகர் : இப்படியான கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டி எதற்காக உங்களுடைய இமேஜை குறைத்துக்கொள்ளுகிறீர்கள் என்று கேட்டிருந்தார்.
 
இதற்குப் பதிலளித்து திரிஷ்யா ரகுநாத் கூறியதாவது :
 
நான் என்ன பிகினி உடையா அணிந்திருந்தேன்?  எதை மறைக்க வேண்டுமோ அதைத்தான் மறைத்துள்ளேன்! வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்றால்..இயற்கையான மார்பை வெட்டி எறிய  முடியுமா ? நான் அதை எப்போதும் வெளிப்படுத்தியதே இல்லை. மூடியே வைத்திருப்பேன்.. புரிந்துகொள்ளுங்கள் ...என்று தடாலடியாய் ஒரு பதிலை கூறி கேள்வி கேட்டவரை திக்குமுக்காட வைத்துள்ளார்.
 
நடிகை திரிஷ்யா ரகுநாத்தின் இந்தப் பதிலுக்குப் பலரும் ஆதரவளித்து வருகின்றனர்.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Drishya Raghunath ♥️ . . . Follow

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்