ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து படவாய்ப்புகள் பெற அம்மணி அவ்வப்போது வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது டைட்டான ஹாட் பனியன் அணிந்து உடல் ஷேப்பை அப்பட்டமாக காட்டி வாலிப பசங்களை வளைத்து போட்டுள்ளார். இந்த முரட்டு கவர்ச்சி புகைப்படத்திற்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்துள்ளது.