திரையரங்கில் தாக்கப்பட்டாரா ப்ளு சட்ட மாறன்? திரையரங்கில் பரபரப்பு!

சனி, 19 மார்ச் 2022 (16:37 IST)
தமிழ் சினிமாவில் அறியப்பட்ட விமர்சகராக அறியப்படுபவர் ப்ளு சட்டமாறன்.

திரையரங்குகளில் வெளியாகும் படங்களை யூட்யூபில் விமர்சனம் செய்து வருபவர் ப்ளூசட்டை மாறன். இவரின் வீடியோக்களில் விமர்சனம் செய்யும் விதம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதையடுத்து அவருக்காக ஒரு ரசிகர் கூட்டமே பாலோ செய்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தை காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் ரசிகர்கள் அவரை சமீபத்தில் ஒரு திரையரங்கில் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலில் அஜித் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் இணைந்து கொண்டு தாக்கியதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்