இதற்காக, சென்னை கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
2 வது இடத்தில், கோலி, மேக்ஸ்வெல் ஆகியோரை கொண்ட பெங்களூர் அணியுள்ளது. 2 வது இடத்தில் இருந்த மும்பை அணி, ரோஜித் சர்மா கேப்டன் பதவி நீக்கத்தால் 6 லட்சம் பாலோயர்களை இழந்து தற்போது 3 வது இடத்தில் உள்ளது.