மீண்டும் இணையும் டைரி படக் கூட்டணி… வட இந்தியாவில் ஷூட்டிங்!

வெள்ளி, 21 ஜூலை 2023 (07:21 IST)
இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் டைரி  படத்தில் அருள்நிதி நடித்திருந்தார். இந்த படம் டீசண்ட்டான வெற்றியை பெற்றது. இதையடுத்து இன்னாசி பாண்டியன் இப்போது ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது தம்பி எல்வின் நடிக்கும் புல்லட் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்துக்கு பிறகு மீண்டும் அவர் அருள்நிதி நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ராணுவப் பின்னணியில் இந்த படம் உருவாக்கப்பட உள்ளதாகவும் படத்தின் ஷூட்டிங் குலுமனாலி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் நடக்க உள்ளதாகவும் தகவல்லள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்