இப்போல்லாம் ரொம்ப அழகா இருக்கீங்க... லைக்ஸ் அள்ளும் இந்துஜா!

சனி, 2 ஏப்ரல் 2022 (15:39 IST)
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிசந்திரன். தொடர்ந்து அதையடுத்து மெர்குரி, பூமராங், மகாமுனி, பிகில் ஆகிய படங்களில் நடித்தார்.
 
தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்கு பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் தினம் தினம் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இந்துஜா தற்போது மாடர்ன் உடையில் அழகாய் போஸ் கொடுத்து எல்லோரையும் வசீகரித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்