நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் நடித்து வரும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், 2ண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.
எனவே, விஜய்66 படம் குறித்த முக்கிய அறிவிப்பை பிரபல நடிகை சங்கீதாவின் கணவரும், பாடகருமான கிரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.