டீன் ஏஜ் பருவத்தில் ஆணுக்கும்- பெண்ணுக்கும் இடையே உருவாகும் இனக்கவர்ச்சியை காதல் என்று புரிவதால், எதிர்காலத்தில் அவர்களது உறவினர்கள், நண்பர்களுக்கு இடையேயான உறவுகளை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள். என்பதுதான் முன்பதிவு திரைப்படத்தின் கதை.
இந்தப் படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் சென்றேன் அவருக்கு கதை பிடித்துவிட்டது. ஆனால் கதை சொன்னதை அப்படியே படமாக எடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். இளையராஜா படத்திற்கு இசை அமைப்பதால் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் ஒரு நம்பிக்கை உருவாகிவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.