படங்களில் பிஸியாக இருந்தாலும், இளையராஜா தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல கச்சேரிகளை வரிசையாக நடத்தி வருகிறார். அந்த வகையில் துபாயில் அவரின் கச்சேரி ஒன்று நவம்பர் மாதத்தில் நடக்க இருந்தது. ஆனால் இப்போது அந்த கச்சேரி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.