இவரது மரணத்தில் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அதன்பின்னர், இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இவழக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் விசாரித்து வருகின்றனர்.