இந்த நிலையில், பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிலிப்கார்டில், ஒரு டீ சர்ட்டில் நடிகர் சுஷாந்த் படம் பதிவிட்டு, அதில், டிப்ரஷன்( depression) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது சுஷாந்த் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மறைந்துபோன நடிகர் சுஷாந்தைப் பற்றி அவதூறு பரப்புவது மாதிரி இந்த விளம்பரம் இடம்பெற்றுள்ளதாகவும், அதனால், ஃபிலிப் கார்டை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன் கள் குறிப்பிட்டுள்ளனர்.