அதைச் சொன்னால் ’அவர்’ என்னைக் கொன்றுவிடுவார் – மாளவிகா மோகனன்

வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (20:10 IST)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய்சேதுபது ஆகியோர் நடித்துள்ள படம்  மாஸ்டர். இப்படத்தில் விஜக்கு ஜோடியாக நடிகை மாளவிகா  மோகனன் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அப்போது ஒருவர் மாஸ்டர் படத்தில் உங்களது  ரோல் என்ன என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த மாளவிகா மோகனன் அப்படத்தில் எனது பெயர் சி-ல் தொடங்கும்  அதற்கு மேல் சொன்னால் என்னை இயக்குநர் லோகேஷ் கனராஜ் கொன்றுவிடுவார் எனத் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்