இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
எனக்கு 14 வயதிருக்கும்போது நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அப்போது அவர் என்ன செய்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை…அப்போது எனக்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவே ஒருவருடம் ஆனது. ஆனால் என் பெற்றோர் அதிலிருந்து என்னை மீட்டனர். இதைப்பற்றி நான் யாரிடமும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.