இந்த நிலையில் மலையாளத்தில் வெளியான ஹிருதயம் படத்தின் தமிழ் தெலுங்கு இந்தி உரிமையை பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் கரண்ஜோஹர் பெற்றுள்ளார். இவர் தனது பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் இந்த உரிமையை பெற்றுள்ளதாகவும் விரைவில் தமிழ் தெலுங்கு இந்தி மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது