இந்தியாவின் முதல் விண்வெளி சண்டைக்காட்சி திரைப்படம் பைட்டர்!

சனி, 10 ஜூலை 2021 (11:00 IST)
ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகும் பைட்டர் திரைப்படத்தில் விண்வெளி சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

வையாகாம் 18 ஸ்டுடியோ தயாரிக்கும் புதிய படம் பைட்டர். இந்த படத்தை ஹ்ருத்திக் ரோஷன், தீபிகாபடுகோன் நடிக்கை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் ரிலிஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் சிறப்பம்சம் குறித்து இப்போது படக்குழு பேசியுள்ளது.

அதில் ‘இந்தபடத்தில் விண்வெளி சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் முதல் விண்வெளிக் காட்சிகள் கொண்ட படமாக பைட்டர் இருக்கும் ‘ எனத் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்