இப்படத்தின் புரமோசன் விழாவில் பேசிய ரஹ்மான், இப்படத்தை ஓடிடியில் பார்த்தீர்களா என நான் பாடகி சுசீலா அம்மாவிடம் கேட்டேன். அவர் அப்படி என்றால் என என்னிடம் கேட்டார். பின்னர் தனது தயாரிப்பு மற்றும் திரைக்கதையில் வெளியாகியுள்ள படம் என்று கூறினேன்.
இதைப்பார்த்து மகிழ்ந்த அவர், ஒருமுறை இப்படம் பார்த்துவிட்டு தன்னிடம் படம் நன்றாக உள்ளதாகக் கூறினார். அப்போது, தன்னுடைய வாழ்க்கை வரலாறும் இதேபோல் வரவேண்டும் என சுசீலா அம்மா கூறியதாகத் தெரிவித்துள்ளார்.