இந்நிலையில் தோனி – விஜய் இருவரும் சந்திதத்தது குறித்து மதுரையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், தல தோனியை வருங்காலப் பிரதமர் போலவும், , நடிகர் விஜய்யை வருங்காலப் பிரதமர் போலவும் கற்பிதம் செய்து ரசிகர்காள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.