கருப்பு ட்ரஸ்ல லோ ஆங்கில் வச்சு முன்னழகை காட்டி சூடேத்தும் ஹன்சிகா!

திங்கள், 14 நவம்பர் 2022 (10:11 IST)
நடிகை ஹன்சிகா மோத்வானி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!
 
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.
பின்னர் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். தற்போது தன் தோழியன் முன்னாள் கணவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்