இந்த நிலையில் ஹன்சிகாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹன்சிகாவின் அடுத்த படம் தெலுங்கில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு மை நேம் இஸ் ஸ்ருதி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது