சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தில் ஹன்சிகா: இயக்குனர் யார் தெரியுமா?

திங்கள், 28 பிப்ரவரி 2022 (21:03 IST)
விஜய் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த ஹன்சிகா தற்போது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தை பிரபல இயக்குனர் கண்ணன் இயக்க உள்ளார். மேலும் இவரே இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதை அடுத்து எளிய முறையில் பூஜை ஒன்றும் செய்யப்பட்டது என்பதும் இந்த பூஜையில் ஆர் கண்ணன் ஹன்சிகா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் ரூபாய் ஒரு கோடி செலவில் சென்னை ஈசிஆரில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இந்த படத்திற்காக சயன்ஸ் லேப் ஒன்றின் செட் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்