கடந்த வாரம், இரட்டை அர்த்த வசனங்கள் கூட இல்லாமல் நேரடியாகப் பேசும் ஒரு படம் வெளியானது. ‘படம் நல்லா இல்லை’ என்று சொன்னாலும், அந்தப் படத்துடன் வெளியான விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’, மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ படங்களைவிட, அந்தப் படத்துக்குத்தான் நிறைய கலெக்ஷன். இந்தப் படத்தையும், பச்சை நிறுவனம்தான் தயாரித்திருந்தது. இதுபோன்ற படங்களில் குறைந்த செலவில் நிறைய லாபம் சம்பாதிக்க முடிகிறது என்பதால், வருடத்திற்கு ஒரு படம் இந்த மாதிரி எடுக்க முடிவு செய்துள்ளதாம் பச்சை தயாரிப்பு நிறுவனம்.