தல நடிகரை முந்திய தளபதி நடிகர்

திங்கள், 18 செப்டம்பர் 2017 (17:59 IST)
பிசினஸில், தல நடிகரைவிட தளபதி நடிகர் முந்திவிட்டார் என்கிறார்கள்.


 

 
தல நடித்து சமீபத்தில் வெளியான படம், கிட்டத்தட்ட ப்ளாப் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. குறைந்தது 30 சதவீத நஷ்டமாவது உண்டாகும் என கணக்குப் போட்டிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். இருந்தாலும், அதைவிட 30 சதவீதம் அதிகம் கொடுத்து தளபதி படத்தை வாங்கியிருக்கிறார்கள். காரணம், விநியோகஸ்தர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறார் தளபதி. கொஞ்சம் முன்னபின்ன ஆனாலும், அவரைச் சந்தித்து முறையிட முடியும். எனவே, தளபதி படத்தை நம்பி வாங்கியிருக்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்