பிரபல நடிகையின் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை!

சனி, 9 ஏப்ரல் 2022 (17:26 IST)
பிரபல நடிகையின் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக  வெளிவந்திருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
பழம்பெரும் பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார் 
 
டெல்லியில் இவரது வீடு இருக்கும் நிலையில் அவரது வீட்டில் ரூ 2.4 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
பிரபல நடிகையின் வீட்டில் இரண்டு கோடிக்கும் அதிகமான பணம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்