பிக்பாஸ் வீட்டுக்கு இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பிக்பாஸ் வீடே உணர்வு பூர்வமாக காட்சி அளிக்கிறது. நேற்று டேனியலின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்தனர். அவரின் அம்மா மட்டும் காதலி வந்தனர்.