ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே இயங்கி வரும் உணவகத்தில், விற்கப்படும் பிரியாணியை ஆனந்த் என்பவர் குடும்பத்தினருடன் சென்று தந்தூரி பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதை சாப்பிட்டதில் இருந்தே ஆனந்தின் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்துள்ளார்.