சற்குணம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் - கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது

புதன், 6 மே 2015 (13:21 IST)
வெள்ளக்காரதுரை படத்தை தயாரித்த கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புசெழியன் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கிறார். அத்துடன் சற்குணம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்தையும் தயாரிக்க உள்ளார்.
சற்குணம் சண்டிவீரன் படத்தை அதர்வாவை வைத்து எடுத்துள்ளார். பாலா தயாரிப்பு. ஒரு பாடல் காட்சி மட்டும் இனி எடுக்கப்பட வேண்டும். இந்நிலையில் கோபுரம் ஃபிலிம்ஸுக்கு அடுத்தப் படத்தை இயக்கித்தர ஒப்பந்தமாகியுள்ளார். கௌதம் கார்த்திக் ஹீரோ.
 
தற்போது கதை விவாதம் நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்