இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த ராணாவிற்கு படம் ரொம்ப பிடித்துபோகவே, டாம் ஹேங்க்ஸிற்கு டப்பிங் பேச முன்வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி ஷூட்டிங் முடிந்தபிறகு 3 மூன்று நாள் இரவு டப்பிங் பேசி முடித்துள்ளார். டாம் ஹேங்க்ஸ் மிகவும் பிடித்த நடிகர் என்று கூறியுள்ள ராணா, இப்படி தன்னை அவர் படத்தில் இணைத்துக்கொள்வது மகிழ்ச்சியை தருகிறது என்றும் கூறினார்.