பிக்பாஸ் 3 வது சீசனில் வீட்டிலிருக்கும் போட்டியாளருக்கும் , வெளியிலிருக்கும் மக்களுக்கும் மிகவும் பிடித்தமான கண்டெஸ்டெண்ட்டாக இருந்து வெளியேறிய பாத்திமா பாபுவுக்கு வெளியில் வந்த பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதாவது "சேரன் லாஸ்லியாவுடன் நடந்துகொளவதை பற்றி கூறிய அவர், "உங்க சொந்த பொண்ணாவே இருந்தாலும் லாஸ்லியாவை ஃபிசிக்கலா இவ்ளோ தான் தொடணும்னு இருக்கு" ஆனால் அதையும் மீறி கன்னத்தை பிடிச்சு அழுத்தி தேய்கிறது... கிள்ளுறது...இதெல்லாம் எனக்கு பிடிக்கல. நீங்க அப்பாவாவே பண்ணாலும் எனக்கு அதெல்லாம் பார்க்கவே சகிக்கல’ என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.