ஃபாஸ்ட் அண்ட் பூரியஸ் படத்தை ஜஸ்டின் லின் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோவாக வின் டீசல் நடித்திருந்தார் அவருடன் ரெஸ்ஸிலிங் வீரர் ஜான் சீனா, மிச்சல் ரோட்ரிகெஸ், டைரீஸ் கிப்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அதேபோல் வட அமெரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, உள்ளிட்ட முக்கிய நாடுகளிலும் இப்படம் சுமார் 400 மில்லியன் டாலர் ஒட்டுமொத்தமாக வசூல் ஈட்டியுள்ளது.