இந்நிலையில், ரஜினி ரசிகர்கள் தர்பார் படம் வெற்றியடைய வேண்டி மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலகு குத்தியும், மண் சோறு சாப்பிட்டும் பிரார்த்தனை செய்தனர்.
இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான ஷூட்டிங்கில் பங்கேற்றுவிட்டு, ஐதராபாத்தில் இருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.