சமூக வலைதளத்தில் வேறு பெயரில் உள்ள அஜித்திற்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதைப் பார்த்த அஜித் உயிரைக் கொடுத்த விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறோம். ஆனால், இப்படி விமர்சிக்கிறார்களே என்ற கடுப்பில்தான் லைகாவை அந்த வீடியோவை வெளியிடும்படி கூறினார் என தகவல் வெளியாகிறது.