அஜித் -ன் அடுத்தடுத்த படங்கள் தயாரிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்

செவ்வாய், 11 அக்டோபர் 2022 (15:45 IST)
நடிகர் அஜித்குமாரின் அடுத்தடுத்த படங்கள் தயாரிக்கும் நிறுவனம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்பொது, ஹெச். வினோத் இயக்கத்தில், போனிகபூர் இயக்கத்தில், தொடர்ந்து 3 வது முறையாக கூட்டணி அமைத்துள்ள  நிலையில், இப்படத்தின் தலைப்பு துணி என்று உறுதி செய்யப்பட்டு, சமீபத்தில், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியானது.

அதனைத்தொடர்ந்து, முழுவீச்சில் படப்பிடிப்புகள்  நடந்த நிலையில், இன்றுடன் துணிவு படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

துணிவு படத்தின் போஸ்ட் புரொடெக்சன் மற்றும் ரீ ரெக்கார்டிங் பணிகள் தொடங்கடப்படவுள்ளது.

ALSO READ: அஜித்தின் ‘துணிவு’ படத்தில் இணைந்த பிக்பாஸ் நட்சத்திரங்கள்!

இந்த நிலையில், அஜித்61 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள நிலையில், இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பதாக  தகவல் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த 2 படங்கள் என மொத்தம் 3 படங்கள் லைகா புரொடெக்சனில் அஜித் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது,

Edited By Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்