தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் திரு. இவர் நான் சிகப்பு மனிதன், சமர், மிஸ்டர் சந்திரமெளலி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இவர் ஜான்சி என்ற புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கவுள்ளார். இதில், ஹீரோயினாக அஞ்சலி நடிக்கவுள்ளார். இத்தொடரை நடிகர் கிருஷ்ணா தயாரிக்கவுள்ளார். இதுகுறித்த தகவலை நடிகை அஞ்சலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.