சரவணன் மீனாட்சி தொடரில் முதலில் நடித்த பிரபல நடிகர் இவர் தான்!!

ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (15:20 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகிவரும் சரவணன் மீனாட்சி தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


 

 
இதில் சரவணனாக செந்தில், மீனாட்சியாக ஸ்ரீஜா நடித்தனர். பின்னர் இருவரும் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்துக்கொண்டனர்.
 
இந்நிலையில் ஆரம்பத்தில் இந்த சீரியல் தொடங்குவதற்கு முன் ஒரு குறும்படமாக எடுத்தனர். இதில் சரவணனாக ஒரு சில காட்சிகள் நடித்தது நடிகர் விஜய் சேதுபதி தானாம், பின்னர் தான் செந்தில் உள்ளே வந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்