சாய் பல்லவி - நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி பட பாடல் ரிலீஸ்!

வியாழன், 25 மார்ச் 2021 (22:02 IST)
லவ் ஸ்டோரி பட Evo Evo Kalale பாடல் ரிலீஸ்!
 
பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில அவர் தெலுங்கில் நாக சைதயன்யாவுடன் நடித்துள்ள லவ் ஸ்டோரிஸ் படத்தின் Evo Evo Kalale  என்கிற லிரிகள் வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த வீடியோ. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்