பிரபல நடிகை கார்த்திகாவுக்கு நிச்சயதார்த்தம்?

சனி, 21 அக்டோபர் 2023 (13:22 IST)
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை  கார்த்திகா. இவர்,  நடிகை ராதாவின் மூத்த மகள் ஆவார். கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ஜோஷ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின்னர், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜீவாவுடன் கோ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன்பின்னர், அன்னக்கொடி, பிருந்தாவன, டீல், கோல்ட், புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கார்த்திகா தனது சமூக வலைதளத்தல் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து இளைஞர் ஒருவரை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளாஅர். இதன் மூலம் இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்