துல்கர் சல்மானின் படத்தை வெளியிடும் டிரீம் வாரியர்ஸ்!

திங்கள், 8 நவம்பர் 2021 (15:06 IST)
துல்கர் சல்மான் நடித்துள்ள குரூப் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாக உள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள குரூப் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றது.  இப்படம் நவம்பர் 12 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பை தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர்ஸ் வெளியிடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்