இவர் யாரென்று தெரிகிறதா …? இவருக்கு ரூ.100 மில்லியன் டாலரின் வீடு

சனி, 8 ஆகஸ்ட் 2020 (22:15 IST)
சமூக வலைதளங்களில் உலாவரும் மீம்ஸ்கள் தமிழ்நாட்டில் எப்படி நடிகை வடிவேலுவை கலந்து கட்டி இறைப்பார்களோ அதேபோல் உலக அளவில் இவரை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ் பிரபலம்,

இவர் பெயர் #ஒசிட்டாஐஹீம் இவரை வைத்து நிறைய மீம்ஸ் இப்போது வருகிறது.நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபலமான நடிகர். பார்க்க சிறுவன் போல் இருக்கும் இவருக்கு வயது 38.தனது சொந்த ஊரில்100 மில்லியன் டாலர் செலவில் சொகுசு வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.நைஜீரியாவில் டாப் 5 பணக்காரர்களில் இவரும் ஒருவர். என்ற தகவல் வெளியாகிறது.

#ஒசிட்டாஐஹீம் இவரை வைத்து நிறைய மீம்ஸ் இப்போது வருகிறது.நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபலமான நடிகர்.
பார்க்க சிறுவன் போல் இருக்கும் இவருக்கு வயது 38.தனது சொந்த ஊரில்100 மில்லியன் டாலர் செலவில் சொகுசு வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.நைஜீரியாவில் டாப் 5 பணக்காரர்களில் இவரும் ஒருவர். pic.twitter.com/CZX7IP1Pjp

— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்.. (@selvachidambara) August 8, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்