இன்று அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது :
திரையுலகினர் இடையே ஒற்றுமையில்லை. நடிகர் சங்கமாக இருந்தாலும்சரி,தயாரிப்பாளர் சங்கமாக இருந்தாலும் ஒற்றுமை மிக அவசியம் என தெரிவித்துள்ளார்.
மேலும், சினிமா துறையினர் ஒற்றுமையுடன் ஒருங்கி்ணைந்து பிரச்சனையில் பேசித் தீர்கத் தயாராக இருக்குமானால் அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாய் தீர்வு காண வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.