இந்நிலையில், தற்போது கொரோனா காலத்தில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும்படி தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் விஜய் தனது சம்பளத்தைக் குறைக்க்வில்லை எனில் படத்தின் பட்ஜெட்டைக் குறைக்க தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.