இந்த படத்தை முடித்தவுடன் துருவ் விக்ரம் அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அடுத்து துருவ் விக்ரம் தெலுங்கில் நாக சைதன்யாவோடு இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.