இந்நிலையில், அவரது மகள் ஷிவாவுக்கு 6 வது பிறந்தநாள், அதையொட்டி அவரது ரசிகர்கள் டுவிட்டரில் ஷிவாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறனர்.
அதேபோல், நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் தோனியைக் குறித்துப்ன் பேசிய வசனம் வைரலாகி வருகிறது. அதில், தோனி அழுத்தமான சூழ்நிலையில் கூலா முடிவு எடுக்கறனாலதான் அவர கேப்டன் கூல்னு சொல்றோம் எனத் தெரிவித்துள்ளார்.