இதுதெரிந்தும்கூட அந்த ஹோட்டலில் உரிமையாளர் தியா மானேஜரை கெலி செய்துள்ளார்.
அதில், தியா தனது தோழிகளுடன் உணவகத்தில் அமர்ந்துகொண்டிருக்க, உஸ்மா என்பவர், அவரிடம் ஆங்கிலத்தில் பேச முடியுமா எனக் கேட்கிறார். மேனேஜர் சரி என்கிறார். அப்போது மானேஜர் ஆங்கிலத்தில் பேச முடியாமல் சிரம்படுகிறார். அதைப் பார்த்து உரிமையாளர் அவரது தோழிகளும் சிரிக்கின்றனர்.