தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் நடித்து முடித்துள்ள அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்துல் நடிக்க உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.