அதன் பின், அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்றும், தல என்று தன்னை அழைக்க வேண்டாமென அவர் அறிக்கை வெளியிட்டார்.
அதன்பின்னர் அவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில், துணிவு படத்தின் நடித்துள்ள அஜித்குமார், தற்போது, இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றி, உலகச் சுற்றுப்பயணத்தின் முதல் பகுதியை முடித்து சாதனை படைத்துள்ளார்.