மகன்களுடன் விநாயகர் சதூர்த்தி கொண்டாடிய தனுஷ்.. வைரல் புகைப்படம்..!

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (14:23 IST)
நடிகர் தனுஷ் நேற்று தனது வீட்டில் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரண்டு பேர்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. 
 
நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை விவாகரத்து செய்த நிலையில் மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் நெருக்கமாக உள்ளார்.
 
இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் தனது மகன்களுடன் அவர் கொண்டாடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் 
 
இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் கல் குவிந்து வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்த முடித்துள்ள தனுஷ் தற்போது டி50 என்ற படத்தில் நடித்து இயக்கி வருகிறார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்