இந்நிலையில்,தனது இயற்கை அழகு ரகசியங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், தான் ஆர்கானிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும், ஃபேஸ்பேக்கிற்கு கற்றாழையைப் பயன்படுத்துவதாகவு கூறியுள்ளார். மேலும் சருமத்தைத் தூய்மையாகப் பராமரிக்க, கிளீன்சிங், டோனிங், மாஸ்சரைரிங் கிரீம் கொண்டு பராமரிப்பதாகக் கூறியுள்ளார்.