தினமும் 8 மணி நேரம் தான் வேலை செய்வேன், படத்தில் நடிக்க ரூ.20 கோடி சம்பளம் , படத்தின் லாபத்தில் பங்கு, தெலுங்கில் வசனங்கள் பேச மறுப்பு போன்ற நிபந்தனைகளை தீபிகா விதித்ததாகவும், இதனால் அதிருப்தி அடைந்த இயக்குனர் அவரை படத்தில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. தற்போது, புதிய நாயகியை தேடும் பணி நடக்கிறது.