தீபிகா படுகோனேயின் ஆடையின் விலை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள் !

வெள்ளி, 28 ஜனவரி 2022 (23:23 IST)
இந்தி சினிமாவில் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. இவர் பாலிவுட்டின் முன்னணி  நடிகை மற்றும் நடிகர் ரன்வீர் கபூரின் மனைவியாவார்.

இவர் தற்போது கெஹ்ராயன் என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார். இதை ஷகுன் பத்ரா இயக்கியுள்ளார். கரண் ஜோகர் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் போட்டோ ஷூட்டுகளை நடிகை தீபிகா படுகோனே வெளியிட்டுள்ளார். அதில் சிவப்பு வண்ணத்தில்  Halpern studio one shoulder minidress  - ன் மதிப்பு $552 டாலர் ஆகும். அதேபோல் அவர் அணிந்திருந்த  magma butrym mule wrap pumps  $830 டாலர் ஆகும். இது மிகவும் விலை உயர்ந்தது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றானர்.

 இப்படத்தின் டிரையில் சில நாட்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்